
50 ஆம் வருட திருமண வாழ்த்து
EY5872 கார்கார பாலி Telephone Number: 0094213211906

16 / 03 / 2011 அன்று
வல்வை மண்ணில் பொன்விழாக் கொண்டாடும் இணைபிரியா தம்பதிகள் பாலகிருஷ்ணன் இந்திராணியம்மா அவர்களிற்கு எமது இதயபூர்வமான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளும் அதேவேளை
தனது 73 வது பிறந்தநாளையும் அதேதினத்தில் கொண்டாடும் திரு ந பாலகிருஷ்ணன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டு
இவர்களை பிள்ளைகள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் அன்போடு வாழ்த்துகின்றார்கள்
தகவல் சுபோதினி செந்தில்நாதன் (BERN, SWITZ)